Search Results - amaithikku peyarthan shanthi cut song download

4:36
அமைதிக்கு பெயர்தான் ஷாந்தி - Amaithikku Peyarthan Shanthi
அமைதிக்கு பெயர்தான் ஷாந்தி - Amaithikku Peyarthan Shanthi Song : Amaidhikku Peyar Thaan Shanthi Movie : Rayil Payanangalil (1981) Singers : TM. Soundararajan Music : T. Rajendar Lyricist : T. Rajendar Direction : T. Rajendar Submitted By : Kaatril Varum Geetham அமைதிக்கு பெயர் தான் சாந்தி சாந்தி சாந்தி அந்த அலையினில் ஏதடி சாந்தி சாந்தி சாந்தி உன் பிரிவில் ஏதடி சாந்தி சாந்தி சாந்தி உன் உறவில் தானடி சாந்தி சாந்தி சாந்தி அமைதிக்கு பெயர் தான் சாந்தி அந்த அலையினில் ஏதடி சாந்தி உன் பிரிவில் ஏதடி சாந்தி உன் உறவில் தானடி சாந்தி சாந்தி என் சாந்தி நீ கொண்ட பெயரை நான் உரைத்து கண்டேன் சாந்தி நீ காட்டும் அன்பில் நான் கண்டு கொண்டேன் சாந்தி நீ பெற்ற துயரை நான் கேட்டு துடித்தேன் சாந்தி நீ பெற்ற துயரை நான் கேட்டு துடித்தேன் சாந்தி நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி அமைதிக்கு பெயர் தான் சாந்தி அந்த அலையினில் ஏதடி சாந்தி எல்லோரும் வாழ்வில் தேடிடும் பாக்கியம் சாந்தி என் உயிரோடு கலந்து எழுதிடும் வாக்கியம் சாந்தி எது வந்த போதும் மறவாத செல்வம் சாந்தி எது வந்த போதும் மறவாத செல்வம் சாந்தி எனை இன்று வாடும் தனிமயில் இல்லயே சாந்தி எனை இன்று வாடும் தனிமயில் இல்லயே சாந்தி அமைதிக்கு பெயர் தான் சாந்தி அந்த அலையினில் ஏதடி சாந்தி உன்னோடு வாழ்ந்த சில காலம் போதும் சாந்தி மண்ணோடு மறையும் நாள் வரை நிலைக்கும் சாந்தி கண்ணோடு வழியும் நீர் என்று மாறும் சாந்தி கண்ணோடு வழியும் நீர் என்று மாறும் சாந்தி பொன் ஏடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி பொன் ஏடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி அமைதிக்கு பெயர் தான் சாந்தி அந்த அலையினில் ஏதடி சாந்தி உன் பிரிவில் ஏதடி சாந்தி உன் உறவில் தானடி சாந்தி சாந்தி என் சாந்தி சாந்தி என் சாந்தி En Kadhal 3 Aug 2020 · 645 views
4:37
Amaidhikku Perdhan - Rail Payanangalil
Amaithikku peyarthan Shanthi Antha alaiyinil ethadi Shanthi Un priyinil ethadi Shanthi Un uravinithanadi Shanthi Thirukumaran Mahadevan 3 Jul 2011
4:40
Amaithikku Peyarthan Shanthi
Amaithikku Peyarthan Shanthi Pratheep Kumaar 15 Apr 2011
4:01
Love Sad Song || Amaithikku Peyarthan santhi || #Jp_Veeramani Band music || 9047847350
Love Sad Song || Amaithikku Peyarthan santhi || #Jp_Veeramani Band music || 9047847350 Jp Veeramani Kalai Kuzhu 14 Nov 2019 · 770 views
Loading...