புதுப்பட்டிணம் முகநூல் மீடியா

Community

1:35
மோடி ,எடப்பாடி அரசு கொண்டு வந்த கொடிய நோய் நீட் தேர்வு ! இன்று மதுரைக்கு நீட் தேர்வு எழுத போன மாணவி இறப்பு. இன்னும் எத்தனை மாணவ ,மாணவிகளை கொலை செய்ய. மோடியும் அரசும் ... எடப்பாடி அரசும்... கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார்கள்... பாவம் அய்யா.... இந்த மாணவ செல்வங்கள். அப்பாவி மக்கள் மருத்துவம் படிக்க ஆசை பட்டது. இந்த இந்தியாவில் தவறா ??? மாட்டு மூத்திரம் குடிக்கிறவன், டையர் நக்குறவன். ஆட்சியில் இருக்கும் வரை. ஏழை மாணவ மாணவிகள் மருத்துவம் படிப்பது ரொம்ப கஷ்டம். இந்த டிஜிட்டல் இந்தியாவில் . யார் இந்த பிள்ளையே பெற்ற பெற்றோர்களுக்கு பதில் சொல்லுவது . டிஜிட்டல் இந்தியாவா?? இல்லை மாட்டுமூத்திர அறிவாளியா ?? வேதனை தழும்பி எழுதுகிறோம் இந்த பதிவு .
1 month ago
2:10
ஏய் ஜாதி,மத வெறியன்களே ! எந்த கடவுள் மக்களை கொலை செய்ய சொன்னது... நேற்று நடந்த ஸ்ரீலங்கா குண்டுவெடிப்பு மன வேதனை நாங்கள் . இஸ்லாம் மதத்தில் மக்களை கொலை செய் என்று சொல்லுகிறதா . இந்து மதம் மக்களை கொலை செய் என்று சொல்லுகிறதா . கிருஸ்தவ மதம் மக்களை கொலை செய் என்று சொல்லுகிறதா . எந்த மதமும் சொன்னது இல்லை. அப்புறம் எதுக்குடா மக்களை கொலை செய்ய உங்களுக்கு இந்த வெறி. அப்பாவிபொது மக்களின் உயிர்களை. துச்சமாக நினைத்த எவனும் வீரணாக முடியாது. தீவிரவாதிகள் தீவிரவாதிகள் தான். நீ.தமிழனா இரு.. சிங்களவனா இரு. இஸ்லாமியனாக இரு. கிரிஸ்டியனா இரு. அப்பாவி உயிர்கள கொல்ல சொல்லி. எந்த மதமுமே சொல்லலையே.. எல்லாமே பாவங்களை விட்டு விலக சொல்லிக்கொடுத்த வேதங்கள் தான். முதல்ல நீங்களெல்லாம் மனுஷங்களே இல்ல. உயிர்கள கொன்று விளையாடாதிங்கடா. என்னங்க டா உங்க புரட்சி. மனிதன் வாழ முடியாத நாட்டிலும் தேசத்திலும் எதுக்கு ஆட்சி. உயிர்களை பழிக்கு பழி வாங்கி யாருக்கு வேண்டும் இந்த உலகம்..? எந்த காரணத்தை காட்டி மனித உயிர்களை கொன்று. உலகிற்கு பாடம் கற்று கொடுக்க நினைக்கிறீங்க ரத்த வெறியர்களா...?? உங்களுக்கு சாவு இல்லையா....? உயிர்டா... ஒரு முறை போனால் வருமா...? எவ்வளவு எதிர்பார்ப்பு... எவ்வளவு கற்பனை கனவுகளோட வளர்த்த பிள்ளைகள்... அப்பாவி பிஞ்சுகள்... தாய்மார்கள்.. எங்கள் உறவுகள்... எப்படி பொறுக்க முடியும்...? எத்தனை ஏழைகள்... அனாதைகள்.. வயதானவர்கள்.. எழும்பி ஓடி உயிரக்கூட காப்பாத்திக்க தெரியாத குழந்தைகள்.. முடியாத ஊணமுற்றோர்...?? தான் கொண்ட நம்பிக்கைய நல்லெண்ணத்தை கையேந்தி பிரார்த்திக்க வந்தவங்க... கேடு கெட்ட வெறி பிடித்த மிருகங்களே... அப்பாவி பொதுமக்களையும் பெண்களையும்,குழந்தைகளையும் கொன்று குவித்து. உங்க வீரத்த யாருக்குடா காட்டுறீங்க... நிறுத்துங்கடா... உங்க இன மத வெறியையும்... மண் ஆசையையும்.... மனிதன் வாழ முடியாத பூமி எதுக்கு... ?? வேதங்கள் எதுக்கு.. ஆட்சி எதுக்கு..... அராஜகம் செய்து ஆட்சிசெய்தாலும். ஆள நினைத்தாலும்.. அப்பாவி மரண ஓலங்களின் முன் எந்த ராஐ்யமும் நிலைக்காது .. பொரம் போக்கு அரசாங்கமே.... அதிகாரிகளே.. .உங்க குடும்பங்கள மட்டும் பாதுகாத்துகிட்டு. உங்கள ஆட்சிக்கு கொண்டுவந்தவங்கள பாதுகாக்க மறந்துட்டிங்களே... இந்த சின்ன நாட்டுக்கு இவ்வளவு சோதணைய தாங்க முடியுமா...? இயற்கையா பிறந்த உயிர்கள.. கண் திறந்த நாள் முதல் கண்ட தேசம்.. பெற்றோர் காட்டிய பாதையில் வாழும் பரம்பறை நம்பிக்கைகள்.. தவண்டு எழுந்த மண்.. இதையெல்லாம் உங்கள கேட்டா கொடுத்தான்...? அவரவர் வாழும் வழியில் அப்பாவிகளை வாழ விடாமல். யாருக்காகவோ யாரென்றே தெரியாதவனெல்லாம். வந்து பெற்றோர் ஊட்டி வளர்த்த உருவத்தை சதைகளாக சிதரடிக்கிறீங்களேடா.. பாவிகளா.... இறைவா.. நீயேஅழித்து விடு இந்த உலகை.. யாரும் இங்கே சக்திவாய்ந்தவன்... ஆட்சியாளன் வேண்டாம்... நீ படைத்த துரும்பு குப்பைகளின் வீர வசணம். இனி எங்கும் எடுபடாது.
2 months ago
0:51
மாட்டுக்கறி விற்றதால் இன்று முதியோரை அடிக்கும் பாஜக மத வெறியர்கள் ! அசாம் மாநிலத்தில் வயது 68 பெயர் சாகுத் அலி. பீஃப் வைத்திருந்ததாக சொல்லி அடித்து காயப்படுத்தி நடுரோட்டில் முட்டிபோடவைத்து. பன்றிக்கறியை வாயில் தினித்திருக்கிறார்கள். அஸ்ஸாம் இந்து தீவிரவாதிகள் படத்தை உத்துப்பார்க்கக்கூட தோன்றவில்லை பெரியவர் கண்களில் தெரியும். ஏமாற்றம் இயலாமை மனதைப் பிசைகிறது. மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் கம்பெனிகளிடமிருந்து கோடிகோடியாக நன்கொடை வாங்கும் மோடியேய். பாஜகவையோ எதிர்த்து இந்தக் கும்பல் இதுவரை என்ன செய்திருக்கிறது. ஒன்றும் செய்யாது.. மோடியும் இவர்களை எதிர்த்து ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை. அவரது கட்சியோ ஆட்சியோ நினைத்தால். ஒரு வாரத்தில் இந்தக்கோடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். ஆனால் மெளனமாக கடந்து போவதின் மூலம். இந்த மாதிரியான செயல்களை ஊக்குவிக்கிறார்கள். இஸ்லாமிய சமூகத்தைச்சார்ந்த ஒவ்வொருவரிடமும் நாம் மன்னிப்புக்கோர வேண்டியவர்களாக இருக்கிறோம். இஸ்லாமிய சமூகம் அங்க இங்கன்னு பிரிஞ்சு நிக்காம. யார் பலவானோ அவர்களோடு சேர்ந்து தீர்ப்பெழுதுங்கள்.
2 months ago
0:12
பெரியார் மண்ணில் எடப்பாடி அரசால் காமம் வெறியாட்டம் தமிழகம் ! வெட்கி தலை குனிகிறோம் இது தமிழ்நாடா. இங்குதான் நாம் வாழ்கிறோமோ என்று. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் தமிழகம் என்று பெயர் போய் விட்டது. உலக மீடியா தமிழகத்தை பார்த்து சிரிக்கிறது . தகுதி இல்லாதவன் ஆட்சியில் இருந்தால் இப்படித்தான் போகும் . நாடு நாசமா போச்சி . இனி எந்த பெரியார் வந்து காப்பாற்றுவார் தமிழகத்தை . கோவையில் 6 வயது சிறுமியை கூட்டாக கற்பழித்து உடல்முழுக்க காயத்தோடு பிணமாக தெருவில் வீசி இருக்கிறது ஒரு கூட்டம். குடும்பம் நீதிகேட்டு கதருக்கிறது. அரசு நடவடிக்கை இல்லை. அரசியல்வியாதிகளோ வாக்கு சேகரிப்பதில் மும்முரம். மக்களோ.. விவாத பொருளாக்க முன்வராமல் மௌனம்! கொடுமை! இந்த பிஞ்சு குழந்தை என்ன பாவம் செய்தது. இந்த உலகத்தில் ஆணா பிறந்ததற்கு நாங்கள் வெட்கப்படுறேம். இங்கு கடுமையான சட்டம் கொண்டுவந்தால் மட்டுமே. தவறுகளை தடுக்க முடியும். இந்த பிஞ்சு குழந்தையை சிதைக்க மனம் எப்படி வந்துச்சோ அந்த மிருகங்களுக்கு. பாக்குற எங்களுக்கே இதயம் இடிஞ்சி போச்சி. பெற்ற தாய் தந்தை எப்படிதான் தாங்கிகொண்டார்களோ. சட்டம் தூக்கு தண்டனை வழங்கவில்லையெனில். தானே கொலை செய்யவும் தயங்கமாட்டேன் என கதறிய சிறுமியின் தாய். அதுமட்டுமில்லாமல் குழந்தையின் தாய் கதறிய கதறலை பார்த்து. இந்த அரசாங்கம் என்ன செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. குழந்தையை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவனை. அவனுடைய பிறப்பு உறுப்பை அறுக்க வேண்டும் . அந்தக் குழந்தையின் குடும்பதார் கதறுகிறார்கள் என்றால். இதற்கு ஒரே ஒரு தீர்வு இஸ்லாம் சொல்லக்கூடிய தீர்வு மட்டுமே. இதற்கு சரியாக இருக்கும். பெண் வீட்டார் எந்த தண்டனையைக் கொடுக்க சொல்கிறார்களோ. அதே தண்டனையை இஸ்லாம் போதிக்கிறது காலதாமதம் படுத்தாமல். இஸ்லாம் சொல்லும் அந்த அரசியல் சாசனத்தை நிலைநாட்டுங்கள். இதுவே மக்களுக்கு சிறந்ததாக இருக்கும். இல்லையெனில் இந்த நாடு சீரழிந்து சின்னா பின்னமாகும் என்பதில். எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. சட்டத்தை மக்கள் கையில் எடுக்கும் நிலையை உருவாக்கி விடாதீர்கள். மானங்கெட்ட அரசாங்கமே சிந்திப்பீர்களா. அல்லது.. மானங்கெட்டுப்போய்தான் இருப்பீர்களா ஆட்சியாளர்களே.. கடுமையான தண்டனையை உடனடியாக வழங்கு. அதுவே இதற்கான தீர்வு. இந்த குழந்தை முகம் பார்த்து எங்களால் தாங்க முடியவில்லை. இவர்கள் குடும்பம் மனம் எப்படி இருக்குமோ கடவுளே. அந்த கொடூரன் கண்டிப்பா தண்டிக்கணும். அந்த வெறிபிடிச்ச மிருகங்களின் ஆண் உறுப்பை அறுத்து வீசினாலும். கோபம் அடங்காது. எப்படி இனி பெண் பிள்ளையே பாதுகாப்பது தமிழகத்தில். பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரம். கோவையில் சிறுமி கற்பழித்து கொலை . இது நாடா ,இது அரசா... வெட்கபடுகிறோம் .... தலைகுனிகிறோம் ....
3 months ago
5:34
இன்னோரு ஆஷிபா கோவை சிறுமி ரதன்ஸ்ரீ கொலை ! கோவை மாவட்டம் துடியலூர் அருகே கஸ்துரிநாயக்கன் பாளையம் என்ற ஊரில். ரதன்யஸ்ரீ என்ற 7 வயது பெண்குழந்தை கொடூறமாக கற்பழித்து கொலை. இந்த சிறுமி 1வகுப்பு படிக்கும் மாணவி. பள்ளிக்கூடம் சென்று வீட்டிற்கு வந்து பெட்டிகடைக்கு சென்று மீட்டாய் வாங்கி வருவதாக சென்ற சிறுமி. வீட்டுக்கு வரவில்லை . தெருக்களில் சென்று பார்த்து தேடி சென்ற பெற்றோர்கள். அருகில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு கொடுத்து உள்ளனர். காவல் துறை இரவு நேரத்தில் தேடி ஒரு இடத்தில் சிறுமி கொலை செய்து கிடந்து உள்ளனர் . பள்ளி சீருடையை முகத்தில் மூடி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்து சிறுமியை . காவல் துறை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு எடுத்து செல்லபட்டது. இதனை கண்ட பெற்றோர்கள். அருகில் மருத்துமனைக்கு தூக்கி சென்ற சிறுமி இறந்து ரொம்ப நேரமாகி விட்டது என்று டாக்டர் கூறி உள்ளார். அதன் பிறகு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து. குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் நாங்கள் சிறுமியை வாங்க மாட்டோம். அந்த ஊர் மக்கள் போரட்டம் செய்து உள்ளனர். பொள்ளாச்சி சம்பவம் நடந்து 15 நாட்கள் ஆகவில்லை. இப்போது கோவையில். தமிழகம் வட மாநிலத்தில் நடப்பது போன்று நடந்து வருகிறது. தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும் . இன்னொரு சிறுமி ரதன் ஸ்ரீ தமிழகத்திலா ! குற்றவாளியை கைது செய்ய கோரி. அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். வன்மையாக கண்டிக்கிறோம் புதுப்பட்டினம் முகநூல் மீடியா.
3 months ago
1:37
இஸ்லாமியர்கள் தீவிரவாதி என்று கூறும் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் வன்மையாக கண்டிக்கிறோம் ! அடிமைகள் தங்களது பதவியையும், பணத்தையும் காப்பாற்ற. பாஜகவிடம் கால்களை நக்கி பிழைக்க. இந்த செங்கோட்டையன் இஸ்லாமியர்களை சீண்டி பார்க்கிறான் . தகுதி இல்லாதவன் கல்வி அமைச்சர் . 8 வகுப்பு தோல்வி அடைந்த செங்கோட்டையன் கல்வி அமைச்சர். இந்த அரசு விளங்குமா ? இல்ல... செங்கோட்டையான் விளங்குவானா? இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சொன்ன அதிமுக செங்கோட்டையனுக்கு. கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். இஸ்லாமிய தீவிரவாதிகள் நுழைந்தார்கள் என்ற . செங்கோட்டையன் பேச்சுக்கு முகநூல் சார்பாக கண்டிக்கிறோம் மிக வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல். இஸ்லாமியர்களை தீவிரவாதி என்று பேசிய அதிமுக செங்கோட்டையான் அவர்கள். சொன்ன வார்த்தையை திரும்பப்பெற வேண்டும். சமுதாய மக்களிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அதன் விளைவுகளை. ஓட்டின் மூலம் இஸ்லாமிய சமுதாயம் அதிமுக அரசுக்கு பாடம் புகட்டுவார்கள். முஸ்லிம்கள் மற்றும் அனைத்து சிறுபான்மை மக்கள் மற்றும் மதசார்பின்மையை ஆதரிக்கக் கூடியவர்கள். அவரை எல்லா தளத்திலும் புறக்கணிக்க வேண்டும் என்று முகநூல் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். பாஜக அடிமை அதிமுகவே வரும் தேர்தலில் தெரியும் எந்த சிறையில் கலி சாப்பிட போகிறீர்கள் என்று. அடிமை கூவல் செங்கோட்டையன் .
3 months ago
7:10
நியூசிலாந்து ஜும்மா குத்பா உரை நேரடி ஒளிபரப்பு ! Live telecast today prayer adan in new zealand [email protected] . உலகில் ஒரு சிறந்த கிறிஸ்தவ நாடு அங்கே ஜும்மா தொழுகைக்காண பாங்கு அதான் ஒளிபரப்படுகின்றது. எங்கும் இஸ்லாமியர்களுக்காண அடையாளம். முப்படைகளும் உச்சகட்ட கண்காணிப்பு. காவல்துறை புடைசூழ பாதுகாப்பு படை அணிவகுத்து நிற்க. இன்று நியூசிலாந்தில் 50 முஸ்லிம்களை கடும்போக்கு தீவிரவாதி. துப்பாக்கிச் சூடு செய்து கொலை செய்த சம்பவத்தை கண்டித்தும். அந்த ஷஹீதுகளை ஞாபகப்படுத்தி நினைவூட்டும் பொருட்டும். நியூஸ்லாந்து தொலை காட்சியில் நேர்முக ஒளிபரப்பு நடத்தியது. அவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் பொருட்டு இன்று வெள்ளிக்கிழமை. நியூசிலாந்து அரசு ஏற்பாடு செய்த இந்த நேரடி ஒளிபரப்பு. உலகம் இன்று மிகவும் பரபரப்புடன் உற்று நோகின்றது. அத்துடன் நியூஸ்லாந்து பிரதமர் ஜெசிந்தா அன்டர் இறக்கம் மற்றும் அனுதபத்துக்காண செய்தியை வெளியிட்டார். இது ஒரு சில உலக இஸ்லாமிய கடும்போது எதிர்ப்பு வாதிகளுக்கு இந்த நிகழ்வு. அவர்களால் ஜீரனிக்க முடியாமல் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அனால் சமாதானத்தை விரும்பும் அத்தனை ஜீவன்களுக்கும். இது மிகப்பெரிய சந்தோசமாகும் .. வாழ்க நியூஸ்லாந்து. வளர்க்க இஸ்லாம் உலகெங்கிலும்.
3 months ago
0:14
ஹிஜாப் அணிந்து நியூசிலாந்து போலீஸ் பாதுகாப்பு ! முஸ்லீம் அல்லாத நியூஸ்லாந்து பெண் போலீஸ் அதிகாரி. முஸ்லீம்களை காப்பாற்றும் போது ஹிஜாப் அணிந்து உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. காவல் துறைக்கு என்று ஒரு ஆடை முறையுள்ளது. நியூஸ்லாந்து அரசு அதையும் கருத்தில் கொள்ளாது. முஸ்லிங்கள் அணியும் ஆடையை அணிந்து கொண்டு. முஸ்லிங்களை பாதுகாக்க செயல் பட்டவிதம். அவர்கள் முஸ்லிங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையே காரணமாகும். நியூஸ்லாந்து இஸ்லாத்துக்கு எதிராக செயல்படும். உலக கடும் போக்கு வாதிகளிக்கு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது அது தான் முஸ்லிங்கள் எமது அங்கத்தின் ஒரு பகுதி. அவர்களுக்கு நாம் ஒரு கீரளையும் ஏற்படுத்த அனுமதிக்க விடமாட்டோம். இந்த வெள்ளிக்கிழமை, நாம் பயங்கரவாதத்துக்கு எதிராக நிற்போம் ஹிஜாப் அணிந்து. எங்கும் செல்ல முடியும் எம்பதை உலகத்தைக் காட்டுவோம். எங்களது ஹிஜாப் சகோதரிகளை தாக்கவோ. அல்லது கொலை செய்யவே நாம் அனுமதிக்க மாட்டோம்.
3 months ago
0:38
நியூசிலாந்து பிரதமர் ஹதீஸை கூறி உரை ஆரம்பம் ! Prime Minister of New Zealand Jacinda Ardern quotes the Prophet Muhammad ﷺ ஒரு ஹதீசையும் சொல்லி தமது பேச்சை ஆரம்பித்தார். நியூஸ்லாந்தில் வாழும் அனைத்து மனிதர்களும் ஒரு உடலை போன்று. நபி (ஸல்) சொன்னார்கள். மனிதனின் உடம்பில் இருக்கும் அணைத்து உறுப்புகளும் அன்பு இறக்கம் நம்பிக்கை பரஸ்பர ஒற்றுமையை கொண்டுள்ளது. இதில் ஒன்று பாதிக்கபடாலும் முழு மனித உடம்பும் பதிக்கப்படும். நியூஸ்லாந்தில் இருக்கும் அணைத்து மனிதர்களும். ஒரே உடம்பை பொறுத்துதான் என்று சொன்னார்கள். கடந்த வார #ChristChurch இனவாத படுகொலையை கண்டிக்கும் வகையிலும். கொல்லப்பட்ட முஸ்லிம் குடிமக்களுக்காக தமது அனுதாபங்களை தெரிவிக்கும் வகையிலும். இன்றைய ஜும்ஆ அதான் #NewZealand தேசிய தொலைக்காட்சி மற்றும் தேசிய வானொலி அலைவரிசைகளில் நேரடியாக ஒளி/ஒலிபரப்பு செய்யப்படும் காட்சி இது. அனைத்து நாட்டு மக்களும் இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்துமாறும். #NewZealand பிரதமர் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அநேகமான நியூஸ்லாந்து பெண்கள் முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகளுடன் வந்திருந்தனர். அதேவேளை, இன்றைய வெள்ளிக்கிழமையன்று New Zealand இன் அனைத்து பெண்களும். இஸ்லாமிய முறைப்படி ஹிஜாப் அணிந்து தமது அனுதாபங்களையும். இனவாதத்திற்கெதிரான தமது பலமான கண்டனங்களையும் தெரிவிக்குமாறு. பல்வேறு பெண்கள் அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளன.
3 months ago
5:09
451389608938496
3 months ago
5:09
இன்று உலகத்தை திரும்பி பார்க்க வைத்த நியூசிலாந்து நேரடி ஒளிபரப்பு ஜும்மா தொழுகை ! Live broadcast from New Zealand jumma prayaer.. உலகில் ஒரு கிறிஸ்தவ நாடு அங்கே ஜும்ஆத் தொழுகை காண நேரலை ஒளிபரப்பு. மிகவும் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. முப்படைகளின் பாதுகாப்பு காவல்துறையின் அணிவகுத்து நாலாபுரங்களிலும் இருக்க. இன்று நியூசிலாந்தில் 50 முஸ்லிம்களை கடும்போக்கு தீவிரவாதி ஒருவன். துப்பாக்கிச் சூடு செய்து கொலை செய்த சம்பவத்தை. ஞாபகப்படுத்தும் நினைவூட்டும் பொருட்டு அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய. இன்று வெள்ளிக்கிழமை நியூசிலாந்து அரசு ஏற்பாடு செய்த. இந்த நேரடி ஒளிபரப்பு உலகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகில் இஸ்லாம் பரவும் நாடுகளில் நியூஸ்லாந்தும் ஒன்று . நியூஸ்லாந்து அரசின் மற்றும் அந்த நாட்டு மக்களின் இந்த மனிதாபிமான செயல். உலக நாடுகளிலிலும் உலகில் வாழும் அணைத்து முஸ்லிங்களின். மனதிலும் மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது . வாழ்க நியூஸ்லாந்து. வளர்க்க இஸ்லாம். நியூசிலாந்து பிரதமர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
3 months ago