ERAVUR.COM

Community

"மண்னிப்போம்�
�மறக்கமாட்டோம்�"

2:11
உலகத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் எவரையும் புரட்டிப்போட்டு அவர்களை அடிமையாக்கும் விஷயம் குர்ஆனில் எது? ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி 100 வருஷங்களாக நாட்டை பாதித்துக்கொண்டிருக்கும் மனநோயின் பெயர் தான் இஸ்லாம் என்று உரக்க சொன்னவர். இஸ்லாத்தை தடை செய்ய வேண்டும் என மிகப்பெரும் மக்கள் திரளை திரட்டியவர் ஃபர்தாவை தடை செய்ய வேண்டும் என போராடியவர் பள்ளிகளின் மினாராக்கள் இடித்து நொறுக்கப்பட வேண்டும் என்று பார்லிமென்டில் முழங்கியவர் தற்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். டச் பார்லிமென்ட் எம்.பியாக இருந்த ஜோரம் வான் கிளாவரென். (Joram van Klaveren - Dutch politician) தற்போது இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுள்ளார். இஸ்லாத்தை எதிர்ப்பதற்காக புத்தகத்தை எழுத துவங்கியவர், பாதியிலேயே அதை குப்பையில் தூக்கி எறிந்துவிட்டதாக சொல்கிறார். இஸ்லாத்தை படிக்கும் போது தான் அதன் யதார்த்தத்தை உணர முடிகிறது. இதுவரை இஸ்லாத்துக்கு எதிராக செயல்பட்டதற்காக வருத்தம் தெரிவித்ததுடன். இஸ்லாம் பற்றி இனி எழுதப் போகிறேன் என்கிறார். இறைவன் மிகப் பெரியவன்!
3 days ago
0:23
கெக்கிராவை மடாடுகமை பிரதேசத்தில முஸ்லிம்களால் இடித்து தரை மட்டமாக்கப்பட்ட பள்ளிவாசல் - -- --- கெக்கிராவை மடாடுகமை பிரதேசத்தில அமைக்கப்பட்டிருந்த தவ்ஹித் ஜமாஅத் அமைப்பினர் தொழுகையில் ஈடுபடும் பள்ளிவாசலை, பிரதேச முஸ்லிம் மக்கள் மற்றும் பெரிய ஜூம்ஆப் பள்ளவாசலின் 29 பேர் இணைந்து இன்று இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். கிராமத்தில் வசிக்கும் பிள்ளைகளுக்காக நூலகம் ஒன்றை நிர்மாணிக்க காணி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டு அமைப்பு ஒன்றின் நிதியுதவியில் இந்த பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக பெரிய பள்ளிவாசலின் தலைவர் எம்.எச்.எம். அக்பர் கான் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது காணப்படும் சூழ்நிலையில், மற்றுமொரு பள்ளிவாசல் அவசியமில்லை என்பதால், பெரிய பள்ளிவாசலின் செயற்குழுவுடன் இணைந்து பள்ளிவாசலை உடைக்க தீர்மானித்தோம் எனவும் அவர் கூறியுள்ளார். இதன் பின்னர் மடாடுகமை பிரதேச மக்களுடன் இணைந்து நிர்மாணிக்கப்பட்டிருந்த பள்ளிவாசலை உடைத்துள்ளனர்.
18 days ago
0:54
ஹிஜாப் கழட்டுமாறு தன் வீரத்தை ஒரு பெண் இடம் காட்டும் இனவாதி... இந்த பஸ்ஸின் விபரம் என்ன? இதில் பயணித்த பெண் யார் ? அந்த நபர் யார்? நடந்தது என்ன? இந்த சம்பவம் எமப்போது நடந்தது? இந்த வீடியோ எங்க எடுக்கப்பட்டது? முழுமையான விபரம் யாராவது தெரிந்தால் Comment ல் பதிவிடவும் அல்லது அந்த பெண்ணுக்கு இது சென்றடையும் வரை share செய்யவும்... #குறிப்பு பெண்கள் தயவு செய்து தனியே பஸ்களில் பயணம் செய்வதை இயன்றளவு தவிர்த்துக்கொள்ளுங்கள். இவனுக்கு தண்டணை பெற்றுக்கொடுத்தே ஆகவேண்டும் හිජාබය ගලවන්න කියා කුනුහරපෙන් තමාගේ විරත්වය පෙන්නවන තවත් එක් ත්‍රස්තවාදියෙක්.... (இந்த காணொளி எங்களால் சிங்களம் பக்கத்தில் எடுக்கப்பட்டது) COPY :News one SL
19 days ago
2:42
சவூதி நாட்டவர் ஒருவர் சூடான் நாட்டு பெண்ணை திருமணம் செய்கிறார். அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. காலப்போக்கில் திருமண பந்தத்தில் விரிசல் ஏற்படுகிறது. சூடான் நாட்டு மனைவி சூடான் செல்கிறார். தந்தையே தனது கை குழந்தையை வளர்த்து எடுக்கிறார். மகன் தாய்யைப் பற்றி விசாரிக்கும் போதெல்லாம் உன் தாய் இறந்து விட்டாள் என்ற பதில் கிடைக்கிறது. மகன் 30 வயதை அடைகிறார் மகன் சவூதி அரேபியாவின் கால் பந்தாட்ட கழகத்தில் ஒரு புகழ் பெற்ற வீரன் ஒரு கட்டத்தில் தந்தை தன் மகனிடம் கூறுகிறார் உன் தாய் சூடானில் வாழ்ந்து வருவதாக இதை அறிந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனம் தாயை தேடி கண்டு பிடித்து கொடுக்கிறது............ இதோ அந்த காணொளி.
26 days ago