Best Of Tamil Songs

Music Video

4:21
Happy NewYear
3 years ago
4:34
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் காதலன் கைச்சிறை காணும் நேரம் மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம் அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே ஓ…. ஓ கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே ஓ… ஓ இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே ஓ…. ஓ ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே ஓ… ஓ சிலநேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே ஒரு முறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே ஓ….ஓ மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே ஓ…..ஓ சிறு துளி விழுந்து நிறைகுடம் ஆனாயே ஓ…ஓ அரை கணம் பிரிவில் நரை விழ செய்தாயே ஓ….ஓ நீ இல்லாத நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் காதலன் கைச்சிறை காணும் நேரம் மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம் அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே
4 years ago
5:05
Naan thaediya kavidhai oru pennaay vandhadhu naan thaediya penmai oru kavidhai thandhadhu naan thaediya kavidhai oru pennaay vandhadhu naan thaediya penmai oru kavidhai thandhadhu rojavin vannam kenjum nadai poattaal annam anjum nilavukkum ivalai kandaal vetkam dhaan vidaiyaay minjum yaaro yaaro ival dhaan yaaro naan thaediya kavidhai oru pennaay vandhadhu naan thaediya penmai oru kavidhai thandhadhu ariyaadha naesaththai arindhaenae unnaalae idhu poalae innaal varai unadhaaga sugamdhaanae kanmoodi paarthaalum un nenjam therigiradhae enakkullum karuvarai undu adhu unnai sumakkiradhae vizhi paesa baashai aedhum illai kaadhal kasikkiradhae uyiraaga neeyum vandhaay vendraay idhayam karaigiradhae sila neram ilamai ilamai yudhdham seigiradhae naan thaediya kavidhai oru pennaay vandhadhu naan thaediya penmai oru kavidhai thandhadhu suj vaan vaanam veezhndhaalum en kaadhal un pakkam adhai neeyum arindhaal poadum vaerillai en sorgam unai paartha pin dhaanae ulagai naan arindhaenae sila naeram ennai naanae nesiththum magizhndhaenae en kaadhal undhan sondhan endru neeyum sollvaaya en nenjin aasai nooru illai ondrae arivaaya iru uyirin idhayam ondru enbadhu purigiradha un kaadhalai thaanae naan kadavul enbadhu nee thaediya kavidhai un swaasam aanadhu un kaadhalai thaanae naan kadavul enbadhu nee thaediya kavidhai un swaasam aanadhu idhayathil innoru idhayam puthidhaaga poothadhu udhayam unai kandaal ennuyir sidhayum kaadhal dhaan sonnadhu adhaiyum yaaro yaaro nee dhaan yaaro un kaadhalai thaanae naan kadavul enbadhu nee thaediya kavidhai un swaasam aanadhu
4 years ago
5:09
துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்திவிட்டாய் ஒலி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய் என் ரகசிய ஸ்தலங்களை ரசித்து விட்டாய் ரசித்ததையே நீ ரசித்ததையே என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய் பூவென நீ இருந்தால் இளம் தென்றலை போல் வருவேன் நிலவென நீ இருந்தால் உன் வானம் போல் இருப்பேன் (துளி ) பூமி எங்கும் பூ பூத பூவில் நான் பூட்டி கொண்டே இருப்பேன் பூக்களுக்குள் நீ பூட்டி கொண்டால் நான் காற்று போல திறப்பேன் மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே நானும் அந்த மேகம் அதில் வாழ்கிறேன் காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னை தான் முத்தம் இட்டு முத்தம் இட்டு போகிறேன் ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி ஆனந்த மழையில் நனைந்திட நனைந்திட (துளி ) நீல வானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா நீல வானில் என் கால் நடந்தால் வின் மீன்கள் கோதும் தலை வா ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்கரை மேல் உதட்டை கீழ் உதட்டை அசைகிறாய் பூ வனத்தை பூ வனத்தை கொய்து போகிறாய் பெண் இனத்தை பெண் இனத்தை ரசிகிறாய் கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே உன்னை
4 years ago
6:04
சொல்லாயோ சோலைக்கிழி சொல்லும் உந்தன் ஒரு சொல்லில் உயிர் ஒன்று ஊசல் ஆடுதே ! இந்த ஊமை நாடகம் முடிந்ததே குயில் பாடி சொல்லுதே நம் காதல் வாழ்கவே ! சொல்லாதே சோலைக்கிழி சொல்லை கடந்த காதல் இது கண்ணோரம் காதல் பேசுதே ! சரணம் 1: பச்சைக்கிழி இலைகளுக்குள்ளே எசைக்கிழி ஒழிவது போல இச்சை காதல் நானும் மறைத்தேன் பச்சைக்கிழி மூக்கை போல வெக்கம் உன்னை கட்டி கொடுக்க காதல் உள்ளம் கண்டு பிடித்தேன் பூவில்லாமல் சோலை இல்லை போ இல்லாமல் காதல் இல்லை பொய்யை சொல்லி காதல் வளர்த்தேன் ! பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு மெய்யின் கையில் ஒற்றை சாவி ! எல்லா பூட்டும் இன்றே துறந்தேன் ! சரணம் 2: சேராத காதலருக்கெல்லாம் சேர்த்து நாம் காதல் செய்வோம் காதல் கொண்டு வானை அளப்போம் புதிய கம்பன் தேடி பிடித்து லவ் ஆயனம் எழுதிட செய்வோம் நிலவில் கூடி கவிதை படிப்போம் கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொள்வோம் நெஞ்சும் நெஞ்சும் மோதி கொள்வோம் சண்டை போட்டு இண்டம் வளர்ப்போம் பூவும் பூவும் மோதி கொண்டால் தேனே தானே சிந்தி சிதறும் கையில் அள்ளி காதல் குடிப்போம் !
4 years ago
4:25
BACKGROUND FEMALES: Iru vizhi, iru vizhi, Imai kotti azhaikkuthu, Uyir thatti thirakkuthu, Rekka ketti parakkuthumaa, Rekka ketti parakkuthumaa, Iru manam, iru manam, Vittu vittu thudikkuthu, Vinnai thottu mithakkuthu, Vekkam vittu inainthathammaa, (Instrumental) MALE: Thanthana, thanthana, thai maasam, Adhu thanthathu thanthathu unnathaan, (Brief Instrumental) FEMALE: Santhana, santhana, malli vaasam, Thaen sindhidhu sindhidhu ippadhaan, MALE: Aenadhu aenadhu, indha naanam? Mella kolludhu kolludhu enathaan, FEMALE: Thottadhu thottadhu, ippa podhum, Ada mattradhu mattradhu ippathaan, MALE: Aathaadi, aathaadi, en nenjil kaathaadi, FEMALE: Aiya, un mugam paarkka, en kannae kannaadi, MALE: Thanthana, thanthana, thai maasam, Adhu thanthadhu thanthadhu unnathaan, FEMALE: Santhana, santhana, malli vaasam, Thaen sindhidhu sindhidhu ippathaan, (Instrumental) Aan yaaro, penn yaaro? Theriya vaendumaa nee sollu, MALE: Yaar meedhu, yaar yaaro? Puriya vaendumaa nee sollu, FEMALE: en kaadhu rendum koosa, Vaay sonnadhaena nee sol, MALE: Andha naeram aena paesa, Ariyaadhu polae, nee sol, FEMALE: Oru poovum ariyaamal, Thaen thirudiya ragasiyam, Neeyae sol, MALE: Ini aena naan saeya? Ithazhoram solvaayaa? FEMALE: Idaivelli nee thandhu, Imai thoonga selvaayaa? MALE: Thanthana, thanthana, thai maasam, Adhu thandhadhu thandhadhu unnadhaan, FEMALE: Santhana, santhana, malli vaasam, Thaen sinthithu sinthithu ippathaan, (Instrumental / Female Vocalizing) Aagaayam podhaadhae, unadhu pugazhaiyum theetta, MALE: Anbae, unn kann podhum, enathu uyiraiyum poottu, FEMALE: Un kangalodu naanum, Mugam paarthu vaazha vaendum, MALE: Unnai paarthu paarthu vaazha, Naga kannil paarvai vaendum, FEMALE: Un kaiyil uyir vaazhnthaen, Idhu dhavamaa, varamaa, Puriyavillai, MALE: Unnodu en sontham, Eer aezhu jenmangal, FEMALE: Un vaarthai idhu podhum, Vaendaamae sorgangal, MALE: Thanthana, thanthana, thai maasam, Adhu thanthathu thanthathu unnathaan, FEMALE: Santhana, santhana, malli vaasam, Thaen sinthithu sinthithu ippathaan, MALE: Aenathu aenathu, indha naanam? Mella kolludhu kolludhu yenathaan, FEMALE: Thottathu thottathu, ippa podhum, Ada mattrathu mattradhu ippathaan, MALE: Aathaadi, aathaadi, en nenjil kaathaadi, FEMALE: Aiya, unn mugam paarkka, en kannae kannaadi, (Instrumental)
4 years ago
5:27
திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா திரு திருடா திரு திருடா தீண்டியே பாருடா கை வாளால் என்னை தொட்டு முத்தத்தால் வெட்டு வெட்டு முந்தானை கட்டில் போட வாராயா காலோடு கால்கள் இட்டு பேசாத பந்தல் கட்டு காற்றோடு கூட்டிப்போக வாராய் வா வந்தால் சாவேன்... நீரை போலே வாராய் வா திரு திருடா திரு திருடா திருமகன் நானடா திரு திருடா திரு திருடா திருடுதேன் பாருடா வா மாயவா இரவது இனித்ததே கனவு ஜனித்ததே இதயமும் குளித்ததே முகம் தேடுது முகமே மாயமே கனியது கனிந்ததே இனிமை பிறந்ததே மனமது தணிந்ததே இனம் தேடுதே இனமே வாட்டும் பகலதின் வயதை குறைக்கவே வாய்யா பூட்டும் இதழ்களின் பூட்டை திறக்கவே நீயா உன்னாசை என்னாசை மலிந்து போகும் முன்னே வாராய் வா திரு திருடா திரு திருடா திருமகன் நானடா திரு திருடா திரு திருடா திருடுதேன் பாருடா கா.....மினி இருவரி குருந்தோகை எழ்த குரு நகை வியத்தின் நறுமுகை இதயம் மாறினேன் ?இழப்பு நா...மினி இரு இரு மலர்களாய் ஓர் கொடி உயிர்களாய் நிலைத்திட எதையும் நானினி இழப்பேன் வாயை முத்தத்தினால் வலிமை ஓட்டவா பெண்ணே வீர உதட்டினால் வீரம் கூட்டவா கண்ணே பேராசை பேராசை பூவுக்குள் பூகம்பமே வாராய் வா திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா திரு திருடா திரு திருடா தீண்டியே பாருடா கண்ணோடு உன்னைக்கண்டால் கண்ணீரும் தேனாய் மாறும் விண்ணோடு போவதுக்குள் வாராய் வா தூரத்தில் உன்னைக்கண்டால் ஈரத்தில் பெண்மை வாழும் துயரம் போதுமடா வாராய் வா.. வா வந்தால் வாழ்வேன்... தூங்காத பேதை கொஞம் வாழ்வேனே...
4 years ago
4:24
ஒளியிலே தெரிவது தேவதைய உயிரிலே கலந்தது நீ இல்லையா இது நேசமா நெசம் இல்லையா உன் நெனவுக்கு தெரியலையா கனவிலே நடக்குத கண்களும் காண்கிறதா காண்கிறதா (ஒளியிலே ) சின்ன மனசுக்கு வெளங்க வில்லையே நடந்தது என்னென்ன என்ன எண்ணியும் புரியவில்லையே நடப்பாது என்னென்ன கோவில் மணியை யாரு அடிக்கிற தூங்க விளக்கை யாரு ஏத்துற ஒரு போதும் அணியமா நின்று ஒளிரனும் (ஒளியிலே ) புத்தம் புதியதோர் பொண்ணு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சளிலே பூவ போல ஓர் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே அறியா வயசு கேள்வி எழுப்புது நடந்தா தெரியும் எழுதி வச்சது எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல (ஒளியிலே )
4 years ago
3:57
யார் இந்த தேவதை ? யார் இந்த தேவதை ? யார் இந்த தேவதை ? யா ர இந்த தேவதை ? ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு , இந்த பென்ன்போல அழகான பூவொன்று உள்ளதா பனிகூட உன்ன்மேல் படும் வெள்ளையில் , குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்கும் , மலர்கூட உன்னை தொடும் வேள்ளையில் , பூவேன்றுதானே சூட நினைக்கும் , அமுதம் உண்டு வாழ்தல் , ஆயுள் முடிவதில்லை , உன் அழகை பார்த்து வாழ்தல் , அமுதம் தேவையில்லை , உன்னை தேடும்போது இதயம் இங்க சுகமாக தொலைந்ததே , அன்பே உன் கணங்கள் சூடல் என்கிறேன் , அதனாலே , அன்பே , மூழ்கி போகிறேன் , அன்பே , உன் பேரை படகேங்கிரேன் , அதை சொல்லித்தானே கரையை சேர்கிறேன் , உன் கொலுசின் ஓசை செய்ய தங்க மணிகள் போர்ப்பேன் , அதில் இரண்டு குறைந்து போனால் , கண்ணின் மணிகள் சேர்ப்பேன் , உன்னை தீவு போல காத்து நிக்க கடலாக மாறுவேன் ,
4 years ago
5:17
விழிகளின் அருகினில் வானம்! வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்! இது ஐந்து புலங்களின் ஏக்கம்! என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா! ஒலியின்றி உதடுகள் பேசும்! பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்! ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்! இது அதிசய அனுபவம்... ஓ.... யா! பெண்ணை சந்தித்தேன்! அவள் நட்பை யாசித்தேன்! அவள் பண்பை நேசித்தேன்! வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா! பூ போன்ற கன்னி தேன், அவள் பேர் சொல்லி தித்தித்தேன்! அது ஏன் என்று யோசித்தேன்! அட நான் எங்கு சுவாசித்தேன்? காதோடு மெளனங்கள், இசை வார்க்கின்ற நேரங்கள், பசி நீர் தூக்கம் இல்லாமல், உயிர் வாழ்கின்ற மாயங்கள்! அலைகடலாய் இருந்த மனம், துளி துளியாய் சிதறியதே! ஐம்புலனும், என் மனமும், எனக்கெதிராய் செயல்படுதே! விழி காண முடியாத மாற்றம்! அதை மூடி மறைக்கின்ற தோற்றம்! ஒரு மெளன புயல் வீசுதே! அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யா! பூவில் என்ன புத்தம் புது வாசம்! தென்றல் கூட சங்கீதமாய் வீசும்! ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்! யாரோ என்று எந்தன் மனம் தேடும்! கேட்காத ஓசைகள், இதழ் தாண்டாத வார்த்தைகள், இமை ஆடாத பார்வைகள், இவை நான் கொண்ட மாற்றங்கள்! சொல் என்னும் ஓர் நெஞ்சம்! இனி நில் என ஓர் நெஞ்சம்! எதிர்பார்க்காமல் என் வாழ்வில், ஒரு போர்க்காலம் ஆரம்பம்! இருதயமே துடிக்கிறதா? துடிப்பது போல் நடிக்கிறதா? உரைத்திடவா? மறைத்திடவா? ரகசியமாய் தவித்திடவா? ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்? எனை கத்தி இல்லாமல் கொய்யும்! இதில் மீள வழி உள்ளதே, இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா! விழிகளின் அருகினில் வானம்! வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்! இது ஐந்து புலங்களின் ஏக்கம்! என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா! ஒலியின்றி உதடுகள் பேசும்! பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்! ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்! இது அதிசய அனுபவம்... ஓ.... யா! பெண்ணை சந்தித்தேன்! அவள் நட்பை யாசித்தேன்! அவள் பண்பை நேசித்தேன்! வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!
4 years ago
3:28
ஏ துஷ்யந்தா….. ஏ துஷ்யந்தா…. உன் சகுந்தலா தேடி வந்தா ஏ துஷ்யந்தா! நீ மறந்த்தை உன் சகுந்தலா மீண்டும் தந்தா… கள்ளப் பெண்ணே என் கண்ணைக் கேட்கும் கண்ணே என் கற்பை திருடும் முன்னே நான் தப்பை விட்டு தப்பி வந்தேன் மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய் என் நெஞ்சைக் கொத்தித் தின்றாய் எனக்கு உன்னை நினைவில்லையே பூங்காவில் மழை வந்ததும் புதர் ஒன்று கடையானது மழை வந்து நனைக்காமலே மடி மட்டும் நனைந்தது மறந்தது என்னக் கதை? ( ஏ துஷ்யந்தா….. ஏ துஷ்யந்தா ) அழகான பூக்கள் பூக்கும் தேனாற்றங்கரையில் அடையாளம் தெரியாத ஆலமர இருட்டில் இருள்கூட அறியாத இன்பங்களின் முகட்டில் இருபேரும் கைதானோம் முத்தங்களின் திருட்டில் வருடிக் தந்தாய் மனதை திருடிக் கொண்டாய் வயதை அது கிளையோடு, வேர்களும் பூத்த கதை ஆலாலங் காட்டுக்குள் ஒரு ஓட்டு வீட்டுக்குள்ளே உன்னைப் போர்த்திக்கொண்டு படுத்தேன் பாலாற்றில் நீராடும்போது துவட்ட துண்டு இல்லை கூந்தல் கொண்டு உன்னைத் துடைத்தேன்…. அந்த நில நதிக்கரையோரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம் நான் பாடி வந்தேன் ஒரு ராகம் நாம் பழகிவந்தோம் சில காலம் ( ஏ துஷ்யந்தா….. ஏ துஷ்யந்தா ) மானாடும் மலைப்பக்கம் ஏரிக்கரை அருகில் மயிலாடும் ஜன்னல் கொண்ட மாளிகையின் அறையில் கண்ணாடிப் பார்த்துக் கொண்டே கலையாவும் பயின்றோம் கருநிலப் போர்வைக்குள்ளே இரு நாட்கள் இருந்தோம் பகலில் எத்தனை கனவு இரவில் எத்தனை நனவு தூங்காத கண்ணுக்குள்ளே சுக நினைவு சம்மதம் கேளாமல் என்னைச் சாய்த்துச் சாய்த்துக் கொண்டு சட்டென்று சட்டென்று முத்தம் தந்தாய் மாந்தோப்பில் மாந்தோப்பில் என்னை மடியில் போட்டுக் கொண்டு புல்லில்லா தேகத்தில் கொஞ்சம் மேய்ந்தாய் அந்த நில நதிக்கரையோரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம் நான் பாடி வந்தேன் ஒரு ராகம் நாம்பழகிவந்தோம் சிலகாலம் பார்த்தஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ? வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே இந்த நெஞ்சமோ? ( ஏ துஷ்யந்தா….. ஏ துஷ்யந்தா )
4 years ago