Teo Nie Ching (张念群)

Politician

Member of Parliament since 8.3.2008. International Secretary of DAP, Secretary of Wanita Pakatan Harapan.

Office Add: 21A, Jalan Tropika 1, Taman Tropika, 81000 Kulai, Johor.


Kulai Member of Parliament

1:00
💪🏻தெப்ராவ் தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு ஒரு புதிய பள்ளி கிடைத்தது! SJKT Ladang Tebrau, Johor mendapat sekolah baharu!💪🏻 தெப்ராவ் தோட்ட தமிழ்ப்பள்ளினர் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். கல்வியமைச்சின் சார்பாக நாங்கள் சி.பி.சி சான்றிதழ் வழங்கிவிட்டாலும் பள்ளிக் கட்டிடத்தை விரைவாக பயன்படுத்தும் நடவடிக்கையை மாநில கல்வியிலாகாவுடன் சேர்ந்து துரிதப்படுத்துவோம். இந்த பள்ளியின் புதிய கட்டிடம் 2016 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. அன்றிருந்து சிசிசி எனப்படும் தகுதிச்சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. விரைவாக புதிய கட்டிடத்தில் பள்ளி இடம்பெயர வேண்டும் என்று கூக்குரல் தொடர்ந்து எழுந்து வந்தது. கடந்தாண்டு 2018ல் டிசம்பர் மாதம் பாக்காத்தான் அரசாங்கம் ஒரு கூட்டத்தை கூட்டி பயனீட்டாளர் அனைவருடன் விவாதித்து இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வை கண்டது. அதனை அடுத்து சிசிசி கடந்த ஜனவரியி 2019ல் வழங்கப்பட்டது. கட்டிடத்தின் பாதுகாப்பு அம்சங்களை பார்வையிட்டப்பின் இப்பொழுது சி.பி.சி சான்றிதழும் வழங்கப்பட்டுவிட்டது. வெறும் 9 மாதத்தில் பாக்காத்தான் அரசாங்கம் பள்ளி திறப்பதற்கு தடையாய் இருந்த அத்தனை பிரச்சனைகளையும் தீர்த்திருக்கின்றது. எனவே பள்ளி எதிர்நோக்குகின்ற எல்லா பிரச்சனைகளையும் எங்களால் முழுதுமாக தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம். தியோ நீ சிங் கல்வித்துணையமைச்சர் 24.3.2019 YB Teo Nie Ching gembira dapat bertemu dengan semua warga sekolah SJKT Ladang Tebrau hari ini. Sebagai Timbalan Menteri Pendidikan dan wakil kementerian, YB Teo Nie Ching telah menyerahkan CPC hari ini dan akan bekerjasama dengan pihak JPN supaya sekolah boleh mula operasi secepat mungkin. Bangunan baharu sekolah ini telah siap dibina sejak tahun 2016, isu CCC tidak dapat diperolehi. Sekolah ini telah lama bersuara untuk berpindah. Pada bulan Disember 2018, pejabat saya telah memanggil satu mesyuarat dengan semua pemegang taruh dan berjaya menyelesaikan masalah CCC dan CCC telah diberikan pada bulan Januari 2019. Setelah pihak KPM meneliti aspek keselamatan bangunan baharu, CPC telah dikeluarkan dan kini sekolah baharu boleh diduduki. Dalam tempoh 9 bulan sahaja, kerajaan Pakatan Harapan telah berjaya menyelasaikan masalah sekolah ini. Kami yakin setiap masalah sekolah, kami akan dapat selesaikan dengan sempurna. Teo Nie Ching Timbalan Menteri Pendidikan 24.3.2019
2 months ago