SRI Yogananda Vidhyalaya Vaiyampatti

Community Organization

0:00
ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரம் இருந்தது!! 🌳🌳 அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி 🐥 மரத்திடம் கேட்டது மழை காலம் தொடங்க☁ இருப்பதால் நானும் என் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது முதலில் இருந்த மரம் முடியாது என்றது 😣😣😣😣😣😣😣😣 அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது 😌😌😌😌😌😌😌 குருவி கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம் 🐣🐤🐥🐦 அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது தண்ணீரில் இழுத்து செல்லும் பொழுது குருவி சிறித்து கொண்டே சென்னது எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லபடுகிறாய் என்றது!!!! அதற்கு மரம் கூறிய பதில் : எனக்கு தெறியும் நான் வழுவடைந்து விட்டேன்😑 எப்படியும் இந்த மழைக்கு நான் தாங்க மாட்டேன் தண்ணீரில் அடித்து செல்லபடுவேன் நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் உனக்கு இடம் இல்லை என்றேன் !!!! மன்னித்து விடு என்றது !!!!!! 😢 கருத்து: உங்களை யாரும் நிராகரித்தால் தயவு செய்து தவறாக நினைக்காதீற்கள் அவர் அவர் சூழ்நிலை அவருக்கு மட்டும் தான் தெரியும்!!! பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம்... 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
6 months ago
0:01
#மழைப்பற்றி ...shaju chakko தகவல் . தமிழகத்தில் செப்டம்பர் 13 வரை மழை இருக்கும்.. பின் வரும் நாட்களில் மழை குறைகிறது.. பின் 17 ம் தேதி தான் லேசான மழைக்காவது வாய்ப்பு.. தென் தமிழகத்தில் மழை குறைவு தான்.. மழை தொடர்ந்து பெய்ய வேண்டும் என்பதை உங்களை போல் நானும் விரும்புகிறேன்.. மழைக்கு வாய்ப்பு இல்லாத தினங்களையும் மழை தினங்களாக குறித்து விட்டிருக்கிறேன்.. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு.. அப்படியாவது மழை கிடைக்கட்டும். மழை மேகங்களை காற்று எப்படி கொண்டு போகும் என்பதை தான் படத்தில் குறித்திருக்கிறேன்.. வங்ககடலில் (cyclonic movement) இந்திய பெருங்கடலில் (anti cyclonic movement) புயலோ காற்றழுத்த தாழ்வு நிலை எதாவது வந்து மழையை தந்து அணைகளை நிரப்பட்டும் என்று உங்களை போலவே நானும் விரும்புகிறேன்.. . அடுத்த பத்து நாட்களுக்கான மழைக்கு வாய்ப்புள்ள இடங்களும், பெய்யும் தினங்களும்.. . சென்னை செப்டம்பர் 10,12,15,16 பெங்களூர் 9,10,12,13,14,17,18 திருவள்ளூர் 10,12,15,16,17 காஞ்சிபுரம், தாம்பரம் 10,12,13,15,16,17 அரியலூர் 10,12,13, வேலூர் 9,10,12,13,14,15,16,17 திருவண்ணாமலை ‍ 9,10,12,13,17, பாண்டிச்சேரி 9,11,12,13 நாகப்பட்டினம் 10,11,12,13,14 திருவாரூர் 9,10,12,13 சேலம், மேட்டூர், அரசர்குளம் 9,10,11,12,13,17 விழுப்புரம் 9,11,12,13 பண்ருட்டி 11,12,13 கிருஷ்ணகிரி 9,10,11,12,14,17 கடலூர் 9,11,12,13 தர்மபுரி 9,10,11,12,17 பெரம்பலூர் 9,10,12,13 நாமக்கல் 9,10,11,12,13 ஈரோடு 9,10,11,12,13 திருச்சி 9,10,11,12,13 தஞ்சாவூர் 10,11,12,13,17 கோயம்புத்தூர் 9,10,11,12,13,17 கரூர், முசிறி 9,10,11,12,13 திண்டுக்கல், இடையக்கோட்டை 9,10,11,12,13,14,18 மதுரை 9,10,11,12,13,17 தேனி, ஆண்டிப்பட்டி 9,10,11,12,13 புதுக்கோட்டை 9,10,12,13 ஆத்தூர் 9,10,11,12,13 மயிலாடுதுறை 10,12,13 ராஜபாளையம், சிவகாசி, விருதுந‌கர் 9,10,11,12,13 உடுமலைப்பேட்டை 10,11,12,13 பழனி 9,10,11,12,13,14,17 கும்பகோணம் 10,12,13 ராமனாதபுரம் 12,13 திருப்பூர் 9,10,11,12,13 பொள்ளாச்சி 9,10,11,12,13 காரைக்குடி, மேலூர் 9,10,11,12,13,17 மணப்பாறை 10,11,12,13,17 உசிலம்பட்டி 9,10,11,12,13 கோபிச்செட்டிபாளையம் 9,10,11,12,13,17 திருச்செங்கோடு 10,11,12,13 தென்காசி 10,11,12,13,14 பாபநாசம் 10,11,12,13,17,18 கோவில்பட்டி 9,10,11,12,13,14 திருனெல்வேலி 9,10,11,12,13,14 கடங்கநேரி 9,10,11,12,13 கன்யாகுமரி 11,12,13,17,18 ----------------------------------------------------------
6 months ago
6:15
.
8 months ago
5:45
Human Life
8 months ago
0:07
#####மகாபாரதத்தின் வருபவர்களின் முந்தைய அம்சம் அல்லது முற்பிறவி##### 1 துரோணர் -பிரகஸ்பதி அவதாரம்(குரு பகவான்) 2 அஸ்வத்தாமன் -சிவன் மற்றும் யமன் காமம் மற்றும் கோபத்தில் உருவானவன் 3.பிஸ்மர்-தியோ (அஷ்டவசுகனின் தலைவர்) 4 கிருபர்-சிவனின் ருத்திரர்கள் கூட்டத்தை சேர்ந்தவர் . 5 சகுனி -துவாபர யுகமே சகுனியாக பிறந்தது 6 சாத்தியகி-தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்த்தவர் 7 துருபதன்- தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்த்தவர் 8 கிருதவர்மன்-தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்த்தவர் 9 விராடன் - தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்த்தவர் 10 திருதராட்டிரன்-ஹம்சன் என்னும் கந்தர்வராஜன் 11 பாண்டு- தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்த்தவர் 12 விதுரர்-தர்மதேவதையின் அம்சம் 13 துரியோதனன்-கலியுகமே துரியோதனனாய் பிறந்தது 14 துச்சாதனன் முதலிய தம்பிகள்-புலஸ்தியர் புத்திரர்களாகிய அரக்கர்கள் 15 கர்ணன் -சூரியன் அம்சம் (or) சூரிய அவதாரம் 16 தர்மன்- யமதர்மன் அம்சம் 17 பீமன் -வாயுபகவான் அம்சம் 18 அர்ஜுனன்-இந்திரன் அம்சம் 19 நகுலன் சகாதேவன் - அஸ்வினிதேவர்கள் அம்சம் 20 அபிமன்யு-வர்சஸ் (சந்திரன் மகன்) 21 பிரதிவிந்தியன் ,சுகஸோமன், சுரதகீர்த்தி ,சதானிக்கன்,சுரதசேனன் (பாஞ்சாலி புதல்வர்கள் )-விஸ்வதேவர்கள் கூட்டத்தை சேர்த்தவர்கள் 22 பலராமன்-ஆதிசேஷன் அவதாரம் 23 கிருஷ்ணன் - விஷ்ணு அவதாரம் 24 பரசுராமன் -விஷ்ணு அவதாரம் 25 ருக்மணி- லட்சுமி அவதாரம் 26 பிரத்தியும்னன்(கிருஷ்ணன் மகன் )-சனத்குமாரர் 27 பாஞ்சாலி- நளாயினி 28 குந்தி -சித்தி என்னும் தேவஸ்ரீ 29 மாதிரி -த்ரிதி என்னும் தேவஸ்ரீ 30 காந்தாரி - மதி என்னும் தேவதை 31 திருசியுத்தமன்- அக்னியின் ஒரு அம்சம் 32 ஜராசந்தன் -விபிரஜித் என்னும் அரக்கர்கள் தலைவன் . 33 சிசுபாலன் -ஹிரண்யகசிபு 34 சல்லியன் -பிரகலாதன் தம்பி ஹம்சலாதன் 35 திருஸ்தகேது(சிசுபாலன் மகன்)-பிரகலாதன் தம்பி அனுகலாதன் 36 பகதத்தன்(நரகாசுரன் மகன் )-பாஷ்கலங் என்னும் அரக்கன் தலைவன் 37 உக்கிரசேனன்-சவர்ணபானு அரக்கன் 38 பக்லிகன்(பிஸ்மர் பெரியப்பா)-அகர்னன் என்னும் அரக்கமானன் 39 ருக்மி , ஏகைலைவன்,ஜனமேஜயன்-கீர்த்தவரசர்கள் என்னும் அரக்கர் கூட்டம் 40 கம்சன்-காலநேமி என்னும் மாபெரும் அரக்கன் (ராமாயணத்தில் வருவான் )
8 months ago
4:45
தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்ளோ புண்யம் ? எவ்ளோ பலன் ? எவ்ளோ நல்லது ? ஆனால் நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் தினமும் படிக்க முடியுமா ? என்றால் ... நிச்சயம் முடியும் எப்படி ? காஞ்சி பெரியவரால் அருளி செய்யப்பட மிக எளிய அற்புதமான கிடைத்தார் கிடைத்தற்கரிய பொக்கிஷமான வெறும் ஒன்பது வரிகளை மட்டுமே கொண்ட 30 வினாடிகளில் சொல்லி முடித்து அனைத்து பலன்களையும் பெற்று தரக்கூடிய அந்த *ஒன்பது* வரிகளை மட்டுமே உடைய ராமாயணம் உங்களுக்காக , உலக நன்மைக்காக இதோ ..... ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம் சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம் அங்குல்யா பரண சோபிதம் சூடாமணி தர்சனகரம் ஆஞ்சநேய மாஸ்ரயம் வைதேஹி மனோகரம் வானர சைன்ய சேவிதம் சர்வமங்கள கார்யானுகூலம் சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம் இவ்ளவு தான் ஸ்வாமி ஸ்லோகம் முழு ராமாயணமும் படித்து முடித்தாகி முடித்தாகி விட்டது நல்லதுன்னு நினைத்தால் நாலு பேருக்கு இல்ல கோடி பேருக்கு சொல்லுங்க உங்க வம்சம் ராம நாமத்தால் வளரும்..........இது சத்ய வாக்கு *periyavaa* சொன்னது
9 months ago