போதும் அதிமுக, போதும் திமுக.

Community

தமிழக உரிமை காப்போம் ! தமிழக வளன் காப்போம் ! ஊழல், சாதி , மத , மது இல்லாத தமிழகம் அமைப்போம்.

2:04
ntk
14 days ago
5:05
Reservation
3 months ago
5:05
Reservation
3 months ago
0:28
:(
5 months ago
1:07
Ayyapan
6 months ago
5:25
hydrocarbon
7 months ago
2:29
இங்கே இருக்கும் அடிமைகள் எல்லாம் ஹெச் ராஜாவுக்கு கூழை கும்பிடு போடும் அதே வேலையில் புதுவையில் ஆளுநர் கிரண் பேடியின் சண்டித்தனத்தை மேடையிலையே கண்டித்து இருக்குறார் புதுவை அதிமுக எம் எல் ஏ அன்பழகன்... பாராட்டுக்கள் துணைநிலை ஆளுநர் எப்படி ஒரு அரசு விழாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பேசுவதை தடை செய்ய முடியும் ? கிரண்பேடி போன்ற மக்களாட்சி தத்துவங்கள் அறியாத அரைவேட்காடுகள் தாங்கள் நினைப்பதே மக்கள் விருப்பம் என்று நினைத்து வாழ்கின்றன. மக்களாட்சியின் ரப்பர் ஸ்டாம்புகளான ஆளுநர்கள் தங்கள் வரையறை மீறி நடப்பது நாளை வரப்போகும் சர்வாதிகார நாசக்கார ஆட்சியின் அடித்தளமாய் அமையும்.
7 months ago